Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

பாகிஸ்தான் டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான 18 பேர் கொண்ட ஆண்கள் அணியை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் போட்டிகள் ஜனவரி 7, 9 மற்றும் 11 ஆகிய திகதிகளில் தம்புள்ளையிலுள்ள ஆர்.டி.ஐ.சி.எஸ். மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை