Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

ஆறு வருட கால அவகாசம் வழங்குமாறு மைத்திரி கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் வழங்கப்படவிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (15) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எஞ்சிய தொகையை செலுத்த ஆறு வருட கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் கோரியுள்ளார்.

#SLnews #NewsBar #newshut #TodayNews #todaynewstamil #ChandrikaKumaratunga

#FormerPresident #SrilankaFreedomParty #MaithripalaSirisena #SLFP

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை