Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (15.03 ) நடைபெற உள்ளது.

சிட்டகொங்கில் நடைபெறும் இந்தப்போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் ஒரு மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1 – 0 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

#SLnews #NewsBar #newshut #TodayNews #todaynewstamil #SriLankaCricket #cricketboard #SrilankaCricketTeam

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை