Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

உங்கள் சகோதரி திருடப்பட்ட பணத்துடன் பிடிபட்டபோது முன்னாள் ஜனாதிபதியே காப்பாற்றினார்…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நற்பெயரை பெறும் நோக்கில் பாராளுமன்றத்தில் உரைகளை நிகழ்த்தி வருவகிறார் .
எதிர்க்கட்சித் தலைவரை மட்டும் பேச அனுமதிப்பதன் மூலம் அவர் சொல்வதே பிரபலமாகிவிடும் , இது மிகவும் தவறான நடவடிக்கை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார்.

பாராளுமன்றம் இன்று (11.01 ) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உரைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றதில் நடைபெற்ற உரையாடல் :

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன – எனக்கு உங்கள் வாயை மூட வேண்டிய அவசியம் இல்லை.. நேரம் முக்கியம்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன – இல்லை.. நீங்களும் உட்காருங்கள்.

#SLnews #NewsBar #newshut #TodayNews #todaynewstamil #SajithPremadasa #Opposition #OppositionLeaders #PrasannaRanatunga #MahindaYappaAbeywardena

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை