ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இடம்பெறாதா நிலையில் இம்மாத்திற் க்கான மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, எரிபொருள் விலை இன்று (31.08 ) திருத்தம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#SLnews #NewsBar #newshut #TodayNews #todaynewstamil #petrol #PetrolPrices
#todaytamilnews #SLGovernment #petroliacorporation
