Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு

கொழும்பில் எதிர்வரும் 23 ஆம் திகதி 12 மணித்தியால நீர் வெட்டு.

( News hut )கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் செப்டெம்பர் 23 ஆம் திகதி மாலை 6.00 மணிமுதல் செப்டெம்பர் 24 காலை 6.00 மணி வரையிளான 12 மணிநேர நீர் வெட்டு,

அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அத்தியாவசிய பராமறிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனால் உண்டாகும் சிரமத்துக்கு வருந்துவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை