சரிகமப நிகழ்ச்சியில் சாதனைப் படைத்த இலங்கைத் தமிழர் சபேசன்
இந்தியாவின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற பாடல் போட்டியில் இலங்கை தமிழரான சபேசன் இரண்டாவது இடத்தை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்
இந்திய தனியார் தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்ச்சியின் சீசன் ஐந்தின் இறுதி சுற்று நேற்று (23.11) இந்தியாவில் இடம்பெற்றது.
இறுதி சுற்றுக்கு தெரிவான இலங்கையின் அம்பாறை மாவட்டம் விநாயகபுரத்தைச் சேர்ந்த சுகிர்தராஜா சபேசனும் தகுதி பெற்றிருந்தார்.
இறுதி போட்டிக்கு தெரிவாகியிருந்த சபேசன்
போட்டியில் இரண்டாம் இடத்தை தனதாக்கி கொண்டுள்ளார்
இதனை தொடர்ந்து, அவருக்கு இலங்கை வாழ். மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
