டொனால்ட் ட்ரம்ப் தன்னை ஒரு கடவுளைப் போன்றவராக சித்தரிக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வரும் நிலையில், சவுதி அரேபியாக்கு ஆதரவாக 13 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் வளைகுடா பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் சவுதி அரேபியாவுக்கு இந்த ராணுவ ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்நிலையில், தன்னை கடவுளாக சித்தரிக்கும் ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு கிறிஸ்தவ மதத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டில் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலும், அமெரிக்காவிற்கு ஆதரவு வழங்கும் நாடாகவே பாகிஸ்தான் பார்க்கப்படுகிறது.
