Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

சிவராத்திரி சிவபூஜையில் பிரதமர்

இந்துப் பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இன்று பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெற்ற விசேட சிவபூஜையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார் .

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை