நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை எதிர்வரும் 22ஆம் திகதிக்குப் பின்னர் மாற்றம் குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தற்போதைய சீரற்ற காலநிலையால், வடமாகாணமே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு 9262 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிக ளில் இடியுடன் கூடிய மழை பெய் யலாம் என்றும் , நூற்றுக்கு 80 வீதமாக மழை அதிகரித் துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அநேகமான நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்துள்ளார்
