Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் கால எல்லை நீடிப்பு

இன்று(05) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைய இருந்த தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் கால எல்லையானது நீடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசமானது ஆகஸ்ட் 9ம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபாலில் ஏற்படக்கூடிய கால தாமதம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை போன்றவற்றைக் கருத்திற் கொண்டு இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

#todaynews #latestnews #slnews #localnews

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை