“தவங்களெல்லாம் வரங்கலாவதில்லை”
கவிதை நூல் வெளியீட்டு விழா
கவிதாயினி கே.வசந்தகுமாரி எழுதிய
“தவங்களெல்லாம் வரங்கலாவதில்லை”கவதை நூல் வெளியீட்டு விழா நாளை( 20. 01)சனிக் கிழமை பி.ப.4.00 மணிக்கு கொழும்பு – 07 விகாரமஹா தேவி பூங்கா முன்னால் அமைந்துள்ள ஜே.ஆர்.ஜெயவர்தன கலாச்சார மண்டபத்தில் சக்தி தொலைக் காட்சி சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை கஜமுகன் தலைமையில் நடை பெற உள்ளது.
பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும் , பாராளுமன்ற உறுப்பினருமான
தமிழ் முற்போக்கு கூட்டணி அமைப்பின் தலைவர் மனோ கணேசன் கலந்து சிறப்பிக்க உள்ளார் .
பிரபல பாடகர் இலங்கை இசை முரசுகலைக் கமல்,தேசமாண்ய சுதர்ஷன கமகே,
இலங்கை நெய்னார் காப்பகத் தலைவர் இம்ரான் நெய்னார்
தேசபந்து சுசந்த அபேவர்தன,தொழில் அதிபர் சுபாஷ் சுந்தரராஜ்,
ரகு இந்திரகுமார் தொழில் அதிபர் தம்பாப் பிள்ளை பிரமேந்திர்ராசா, ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர் .
அத்துடன் பிரபலங்களான , வேவாயுதம் ராமர்,
ஆ.ஹரிதாஸ் கண்ணா, ஊடக அதிதிகளாக வீரகேசரி பிரதம ஆசிரியர் ச.ஸ்ரீ கஜன், சுயாதீன ஊடக வலையமைப்பு உதவி முகாமையாளர் வ.பிரபாத் துஷ்யந்த,
லேக்ஹவுஸ் திளாக் பெரேரா , நிஷங்க விஜயவார்த்தன மற்றும் லங்காதீபா சமந்த யஹம்பத் கல்வி அமைச்சின் ஊடக செயலாளர்
ஹஸீம்டீன் மற்றும் பிரபல இலக்கியவாதிகள்,கலைஞர்கள்,கவிஞர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்
நிகழ்வின் இறுதி நிகழ்ச்சியாக பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகாரணகளும் வழங்கி வைக்கப்படவுள்ளது .
