Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

நிரந்தரமற்ற ஊழியர்கள் விரைவில் நிரந்தர ஊழியர்களாக்கப்படுவார்கள்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் நிரந்தரமற்ற ஊழியர்கள் அனைவரும் கூடிய விரைவில் நிரந்தர ஊழியர்களாக்கப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர், புதிய தொழிநுட்பத்தை பிரவேசித்து கையடக்க தொலைபேசி செயலி ஊடாக மக்களுக்கு வரி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை