Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

பிரதமர் யாழ்ப்பாணம் விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று(15.02) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சென்ற பிரதமர், பாடசாலை அதிபருடன் கலந்துரையாடியதுடன், பாடசாலை கல்வி செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன், மாணவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்

#SLnews #NewsBar #newshut #TodayNews #todaynewstamil #SLGoverment #NewsUpdate #news2025 #trendingnews   #followers #hightlight #hariniamarasuriya

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை