Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

பேச்சுவார்த்தை தோல்வி – போராட்டம் தொடரும்

இன்று (11.07) மாலை இடம்பெற்ற புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்ட கலந்துரையாடல் தோல்வியடைந்ததால் போராட்டம் தொடரும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இன்று (11.07) மாலை இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததாலேயே இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

#SLnews #NewsBar #newshut #TodayNews #todaynewstamil #SLGoverment

#railways #RailwayDepartment #SLRD

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை