Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

மட்டக்களப்பு தன்னாமுனை பாரிய விபத்து

உமர் அறபாத் -ஏறாவூர்

தன்னாமுனை விபத்து – காத்தான்குடியை சேர்ந்த ஒருவர் மரணம் – மேலும் 3 பேர் வைத்தியசாலையில்.

மட்டக்களப்பு – தன்னாமுனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் , 3 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

முச்சக்கர வண்டியுடன் வேன் ஒன்று மோதியதால் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது .

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த காத்தான்குடி -சேகுல் பலாஹ் வீதியை சேர்ந்த ரஹீம் றியாஸ் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் , ஒரு குழந்தை, பெண் உட்பட மேலும் 3 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#SLnews #NewsBar #newshut #TodayNews #todaynewstamil #accident

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை