Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

மே முதலாம் திகதி நாடளாவிய ரீதியில் 9,000 இற்கும் அதிகமான பொலிசார் கடமையில்

மே முதலாம் திகதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மே தினக்

கூட்டங்களுக்காக நாடளாவிய ரீதியில் 9,000 இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதன்படி, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 350 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், தேவைப்பட்டால் இராணுவம் வரவழைக்கப்படும் எனவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

#slnews  #newsbar #slgoverment #slleader #newshut #newstoday #todaynews #newsheadline #srilankannews #2024news #srilankapolice

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை