எமது நாட்டில் கல்வி, விளையாட்டு, கலை, கலாசாரம் போன்ற பல துறைகளில் சாதித்தவர்கள் . இன்னும் சாதனை நிலைநாட்ட இருப்பவர்கள் போன்றவர்களை ஊக்குவித்து , பாராட்டி, கௌரவித்து ஊக்கப்படுத்தாத வேண்டும் .
இந்த நல்ல நோக்கத்தில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்க வேண்டும். என்ற நோக்கத்தில் 1000 முக்கியஸ்தர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கும் சாதனை ஒன்றை ஆரம்பித்துள்ளார் கலாபூஷணம் பரீட் இக்பால்.
உலகில் பலர் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்த கால கட்டத்தில் இவரது இந்த புதிய சாதனையை நிலைநாட்ட முயன்றுள்ளார் .
இவரது இந்த முயற்சி வெற்றியளிக்க வாழ்த்துக்கள்.
#SLnews #NewsBar #newshut #TodayNews #todaynewstamil #SLGoverment #NewsUpdate #news2025 #trendingnews #followers #hightlight
