Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம்

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சை இன்று (17.02.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைத் திணைக்களத்தின்படி, நாடு முழுவதும் 3,545 மையங்களில் மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இந்தத் பரீட்சை இன்று முதல் 2026 பெப்ரவரி 26 வரை நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை