2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பாராளுமன்றத்தில்
சமூக பொருளாதார அடித்தளத்தை அமைக்கும் இந்த வரவு செலவுத்திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலும், வலுவான சர்வதேச உறவுகளை உருவாக்குவதிலும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.
அந்நிய செலாவணி கையிருப்பு 06 பில்லியன் டொலர் மற்றும் பத்தில் ஒரு பங்கு என்ற அளவில் பராமரிக்க முடிந்தது..
நாம் நமது சொந்த பொருளாதார நிகழ்ச்சி நிரலை அமைத்து பொருளாதார இறையாண்மைக்கு நெருக்கமாக செல்ல வேண்டும்.
எதிர்காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தொடர வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.
அடிமட்டத்தில் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இன்னும் நீங்கவில்லை.
பொருட்களின் விலை அதிகரித்துள்ள அளவுக்கு வருமானம் அதிகரிக்கவில்லை.
மக்களின் சம்பளம் குறைந்துள்ளதால் நியாயமான சம்பள உயர்வு வழங்க வேண்டும். குடிமக்களைப் பராமரிப்பது மனிதாபிமான அரசாங்கத்தின் பொறுப்பு.
#SLnews #NewsBar #newshut #TodayNews #todaynewstamil #SLGoverment #NewsUpdate #news2025 #trendingnews #followers #hightlight #budget2025 #AnuraKumaraDissanayaka #jvpnews #NPP #presidentanurakumaradissanayake #newsupdate25
