Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

ஜனநாயகன் திரைப்படம் – சான்றிதழ் இழுபறியில்

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். 

இப் படம் எதிர்வரும் 09ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், இதுவரையில் தணிக்கைக் குழு படத்துக்கு சான்றிதழ் வழங்கவில்லை. 

கடந்த மாதம் 19ஆம் திகதி படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து தணிக்கைக் குழுவினரின் பரிந்துரைகளின்பேரில் மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் இதுவரையில் சான்றிதழ் வழங்கப்படவில்லை. 

இதனால் படக்குழு நீதிமன்றத்தை நாட ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை