இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 வது டி20 போட்டி இன்று
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளும் நிலையில், போட்டி உள்ளூர் நேரப்படி இன்று (13.07) இரவு 7:00 மணிக்கு ஆரம்பம்பமாகவுள்ளது.
மேலும் இந்த பரபரப்பான போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
