Thursday, July 30, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

T20 உலகக் கிண்ணம் – பாகிஸ்தானுக்கு 176 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

newsbar

ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின்  பெரிதும் எதிர்ப்பார்க்கபட்ட போட்டியான 26ஆவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன் படி இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுகளை இழந்து176 ஓட்டங்களை பெற்று பாகிஸ்தான் அணிக்கு 176 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.   

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை