Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று(24) அறிவிப்பு ..

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று(24) அறிவிப்பு ..

2025 ஜூன் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று(24) அறிவிக்கப்படவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது அமையவுள்ளது.

இதன்படி, ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் ஐந்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை