ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 19ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாப்வே அணி மோதுகின்றன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பொடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலிய அணிக்கு 170 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது
