Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

காயம் காரணமாக டில்ஷான் மதுஷங்க போட்டிகளில் இருந்து விலகல்

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்க காயம் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான எதிர்வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்படுகின்றது.

இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

காயம் காரணமாக டில்ஷான் மதுஷங்க மூன்றாவது போட்டியில் பங்கேற்கமாட்டார் என கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான இறுதி ஒரு நாள் போட்டி நாளை (18) நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#SLnews #NewsBar #newshut #TodayNews #todaynewstamil #SriLankaCricket

#cricketboard #SrilankaCricketTeam#dilshanmadhushanka #BangladeshCricketTeam

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை