🎶 றோயல் கல்லூரி தமிழ் கர்நாடக இசை மன்றம்
பெருமையுடன் வழங்கும்…
ருத்ரம் 2026 🌍🎵
உலகெங்கிலும் உள்ள சுயாதீன இசைக்கலைஞர்களுக்கான சர்வதேச இசைப் போட்டி!
இசை உலகில் புதிய திறமைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில்,
றோயல் கல்லூரி தமிழ் கர்நாடக இசை மன்றத்தினால்
10ஆவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்படும் பிரம்மாண்டமான திறந்த இசைப் போட்டி ருத்ரம் 2026.
உங்கள் இசைத் திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பு இது.
🎤 உங்கள் சொந்த படைப்புகளுக்கு ஒரு சர்வதேச மேடை…
🎼 உங்கள் குரலுக்கும் இசைக்கும் ஒரு புதிய அடையாளம்…
🌎 உலகெங்கும் உள்ள இசை ஆர்வலர்களை சென்றடையும் வாய்ப்பு…
உங்கள் இசை கேட்கட்டும்…
உங்கள் படைப்புகள் உலகை சென்றடையட்டும்!
🎧 இப்போதே உங்கள் பாடல்களை சமர்ப்பியுங்கள்!
ருத்ரம் 2026 – இசையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் உலகளாவிய மேடை.



