Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

சீரற்ற காலநிலையால்80 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால்
80 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு .
24 பேரை காணவில்லை
இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
கம்பஹாவிற்கு சிவப்பு எச்சரிக்கை
122 வீதிகளில் போக்குவரத்து பாதிப்பு
நிவாரணம் வழங்க அரசாங்கத்தினால் 32 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை