Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

புலத்திசி ரயில் சேவை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பம்

புலத்திசி ரயில் சேவை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பம்

டித்வா புயல் அனர்த்தம் காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு -கொழும்பு புலத்திசி ரயில் சேவை எதிர்வரும் 11.01.2026 முதல் (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்கப்பிலிருந்து புறப்பட உள்ளது

இச்சேவை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இடம் பெறுமென திணைக்களம் அறிவித்துள்ளது .

மட்டக்களப்பிலிருந்து புறப்படும் நேரம் அதிகாலை 4 மணியாக இருந்து பின்பு அது காலை 11.50 ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது இரவு 7.44 மணியளவில் கொழும்பை வந்தடையும் .

Central Train Control Office – Maradana வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் இந்த நேர அட்டவணை அமலுக்கு வருகிறது.

பயணிகள் அனைவரும் இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு பயணத்தை திட்டமிடவும்.

🗓 From 11.01.2026 (Sundays only)

🚆 Intercity Express – Train No: 6076

📍 Batticaloa ➝ Colombo Fort (ICE)

⏰ Departure Time From
Batticaloa – 11.50 AM

🕖Arrival time
Colombo Fort – 7.44 PM

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை