Wednesday, October 21, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

இந்தியா-சிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் – மரண அடி கொடுத்த இந்திய அணி!

newsbar

இந்தியா-சிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2 வது 20 ஓவர் போட்டி நேற்று(18) ராய்ப்பூரில் நடைபெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற நிலையில் இந்திய அணி முன்னிலை வகிக்கின்றது.

2 வது 20 ஓவர் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.

103 என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 8.5 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.

தொடக்க வீரர்களாக விளையாடிய ஷபாலி வெர்மா 55 ஓட்டங்களும், அணித்தலைவர் ஸ்மிருதி மந்தனா 47 ஓட்டங்களும் அடித்து அசத்தினர்.

இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வென்றுள்ள இந்திய அணி, 3வது ரி20 போட்டியில் நாளை விளையாடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை